cpim central chennai

img

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்துக்கு எதிராக சிபிஎம் கருத்து பிரச்சாரம்!

ஒன்றிய பாஜக அரசின், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" வஞ்சகத் திட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டத்தில் மக்கள் மன்றத்தில் கருத்து பிரச்சாரம் நடத்தப்பட்டது.